புதன், 18 பிப்ரவரி, 2026

கவிதை

காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.

எந்தக் காட்சி கொடுத்தாலும் இந்தக் கவிதையை எழுதலாம்

கவிதை 

அரும் பெருமைகள் நிறைந்த தமிழ்நாடு !

அழகுக் கலைகள் நிறைந்த தமிழ்நாடு !

கல்வியைத் தினமும் கற்றிடு கண்ணே!

கல்வியே உலகை மாற்றிடும் கண்ணே !

கல்வியால் உன்னைச் செதுக்கிடு கண்ணே !

சிலையாய் நீயும் ஒளிர்ந்திடு கண்ணே !

மீனைப் போலத் துள்ளி எழுந்திடு கண்ணே !

புதிய உலகைக் கண்டுபிடித்திடு கண்ணே !

எறும்பைப் போல உழைத்திடு கண்ணே !

இனிய உலகம் படைத்திடு கண்ணே!!!