வியாழன், 2 பிப்ரவரி, 2023

யசோதர காவியம் -திருக்குறள்

ஆக்குவது ஏதெனில் அறத்தை ஆக்குக-அன்றறிவாம் எண்ணாது அறம் செய்க.

நோக்குவது ஏதெனில் ஞானம் நோக்குக-மெய்ப்பொருள் காண்பது அறிவு

போக்குவது ஏதெனில் வெகுளி போக்குக-மறத்தல் வெகுளியை யார்மாட்டும் ...

காக்குவது ஏதெனில் விரதம் காக்கவே-செய்தவம் ஈண்டு முயலப்படும்




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக